Tamil Movie Ads News and Videos Portal

விஷால் சார்பாக வழங்கப்பட்ட நிவாரணம்


கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு ஊரடங்கு உத்தரவு விதைத்ததில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் வறுமை தள்ளப்பட்ட நிலையில்

நடிகர் விஷால் அவர்கள் தனது தேவி அறக்கட்டளை மூலம் அவர் தத்தெடுத்த தஞ்சாவூர் மாவட்டம் கார்காவயல் கிராம மக்களுக்கும்,
நலிவுற்ற தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிவுற்ற தயாரிப்பாளர்கள், துணை இயக்குனர்கள்,
திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், திருநங்கைகள்,
மாற்றுத்திறனாளிகள்,தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார்
இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் செய்துவருகிறார், விஷால் அவர்களின் மக்கள் நல மக்கள் நல இயக்கத்தின் சார்பிலும் மாவட்ட வாரியாக நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கி வருகின்றார்கள்