Tamil Movie Ads News and Videos Portal

விஜய் ஆண்டனியின் புதியபடம்

- Advertisement -

காந்தக்கோட்டை ,வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு TD ராஜா தயாரிக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது .இதைத்தொடர்ந்து இவர் தயாரிக்கும் பெயரிடாத படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் .

 

” மெட்ரோ ” பட புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் .

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் .

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.