Tamil Movie Ads News and Videos Portal

அஜித்திற்காக விஜய் ரசிகர்கள் உருவாக்கி ஹேஷ்டேக்


“முட்டுனா தாறுமாறா முட்டுவோம்..கட்டிக்கிட்டா கண்ணீர் வர்ற அளவுக்குக் கெட்டிப்போம்” இதுதான் விஜய் அஜித் ரசிகர்களிடையே தொடர்ந்து வரும் பழக்கவழக்கம். பொதுவாக அஜித் பிறந்தநாள் அன்று விஜய் ரசிகர்கள் அவரைக் கலாய்ப்பதும் விஜய் பிறந்தநாள் வந்தால் தல ரசிகர்கள் நொங்கி எடுப்பதும் வழக்கம். ஆனால் அஜித்தின் இந்தப் பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் அஜித்திற்காக நண்பர் அஜித் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வாழ்த்தி வருகிறார்கள். செம்ம நண்பா