அறிமுக இயக்குநர் டென்னிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ட்ரிப்”. தாவரவியல் படிப்பைப் படிக்கும் சில மாணவர்கள் அது தொடர்பான ஆராய்ச்சிக்குச் செல்லும் போது, காட்டில் தங்கி வாழும் ஒரு நரமாமிச கூட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை படம் விறுவிறுப்பாக பேசவிருக்கிறது என்று கூறினார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சுனைனா, யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.