Tamil Movie Ads News and Videos Portal

திருவள்ளுவருக்கு காவி கட்டியது குறித்து ரஜினி கருத்து

நாடெங்கும் தற்போது திருவள்ளுவருக்கு காவி கட்டியது குறித்து தான் விவாதித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ரஜினி பல கருத்துக்களை உதிர்த்துள்ளார்.

“பாஜக அலுவலகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்”

“ஊரில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு எல்லாம் காவி உடை அணிவிக்க கூடாது”

“திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது, சர்ச்சையாக்குவது தேவையற்றது”

நான் மாட்டமாட்டேன் – ரஜினி

எனக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடைபெறுகிறது, நான் மாட்டமாட்டேன் – ரஜினி திட்டவட்டம்

திருவள்ளுவருக்கு பூசியது போல எனக்கு காவிச் சாயம் பூச முயற்சி நடைபெறுகிறது – ரஜினி

எனக்கு ஒரு போதும் காவிச் சாயம் பூச முடியாது – ரஜினி