தலைப்பிலே ரசிகனை ஈர்க்கும் படங்கள் தமிழ்சினிமாவில் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்படியொரு எதிர்பார்ப்பை பஞ்சராக்ஷரம் படம் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சந்தோஷ் நடித்துள்ள இப்படத்தை மர்மம்
நிறைந்த கதையமைப்பு உள்ள படம் என்றுக் சொல்லப்படுகிறது. இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. பாலாஜி வைரமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை வைரமுத்து தயாரித்துள்ளார்