sparkling starz ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியாக விக்னேஷ் அவர்களால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் கார்பரேட் கம்பெனி மார்கெட்டிங், ஈவன்ட் மேனேஜ்மென்ட், டிஜிட்டல் மார்கெட்டின், பொட்டோஷீட், வீடியோ புரடக்சன் முதலாக பல பணிகளை செய்து வருகிறது. இந்நிறுவனம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியுள்ளது. கோயம்புத்தூர்,சேலம், காலவ்துறையுடன் இணைந்து பல விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் பல பணிகளை செய்து வருகிறது. பெண்களின் மறுமலர்ச்சி, அவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் செயல்பட்டு வருகிறது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக வாழ்வை துவக்கிய விக்னேஷ் sparkling starz நிறுவனத்தை துவங்கி டிஜிட்டல் உலகில் பெண்களுக்கான வழிகாட்டியாக செயல்படுவதுடன் பல அற்புதமான புது முயற்சிகளை செய்து வருகிறார். பெண்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை sparkling starz தலைமையில் காவல்துறையுடன் இணைந்து நடத்தி வருகிறார். சமீபத்தில் இந்நிறுவனம் தற்போது மாடலிங் துறையில் அனைத்து பெண்களும் ஈடுபடலாம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஐம்பூதங்களின் அடிப்படையில் இந்த போட்டோஷூட்டை நடத்தியது குறிப்பிடதக்கது.