Tamil Movie Ads News and Videos Portal

ஆதி- நிக்கி கல்ரானி கூட்டணியில் ‘சிவுடு’!

யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகை நிக்கி கல்ரானி , ஆதி இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் சிவுடு . ( தெலுங்கு திரைப்படம் ).இயக்குனர் சுசீந்திரன் இயக்க Aadarsha Chitralaya நிறுவனம் சார்பில் சத்யா பிரபாஸ் தயாரிக்கிறார் .இசை ஜெய் ஒளிப்பதிவு R வேல்ராஜ்