Tamil Movie Ads News and Videos Portal

”சண்டைக்காரி” ஸ்ரேயாவிற்கு மகுடம் சூடுமா..??

- Advertisement -

’திருஸ்சியம்’ ‘பாபநாசம்’, ‘தம்பி’ போன்ற படங்களை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்றத் திரைப்படம் “மை பாஸ்”. திலிப், மம்தா மோகன் தாஸ் இருவரும் நாயகன் நாயகியாக இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது விமல் மற்றும் ஸ்ரேயா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஆர்.மாதேஷ் இயக்கியுள்ளார். படத்தின் டிரைலரில் விமல் மற்றும் ஸ்ரேயா இருவருக்குமான சண்டையே பிரதானமாக இருப்பதால் படத்திற்கு “:சண்டைக்காரி” என்ற பெயர் பொருத்தமாக அமைந்துள்ளது. இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

- Advertisement -