கொரோனா ஊரடங்கு காரணமாக எல்லா அரசியல் வாதிகளாலும் சாத்தான்குளம் செல்ல முடியாத நிலை. ஆனால் ஒருத்தர் கெத்தா போய்ட்டு வந்திருக்கிறார்..அந்தச் செய்தி தான் கீழே
அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சிதலைவர் ஆர்.சரத்குமார் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சாத்தான்குளம் சென்றார். அன்மையில் மறைந்த ஜெயராஜ் , பெனிக்ஸ் இல்லத்துக்கு சென்று அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய்5 லடசம் நிதி வழங்கினார்.
சரத்குமாருடன் கட்சி நிர்வாகிகளும் , ஏராளமான தொண்டர்களும் உடன் சென்றிருந்தனர்..!!