Tamil Movie Ads News and Videos Portal

சாப்பிட்டீங்களான்னு கேளுங்க !!!

- Advertisement -

நான் பாலகிருஷ்ணன் *’காமராஜ்’* திரைப்பட இயக்குனர்.

*நவீன உலகம் இதுவரை கண்டிராத பேரிடர் இது.*
வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் செய்யட்டும்.
வேலை இல்லாதவர்களுக்கு, பசித்திருக்கும் மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு, ஒருநாளைக்கு ஒருத்தருக்காவது நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போது உணவு வழங்குங்கள்.

நீங்கள் ஆரம்பித்த பின்பு சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்களையும் உணவு வழங்கும்படி வேண்டுங்கள்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.