Tamil Movie Ads News and Videos Portal

ஹரித்துவாரில் ரிக்க்ஷா ஓட்டிய எஸ். ஏ சந்திரசேகர்!

இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் எப்போதும் மனதளவில் இளமையாக இருப்பவர்.வயது எண்பதைத் தொட்ட போதும் உடல் ரீதியாகவும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். தனது உதவி இயக்குநர்கள் மீது உரிமையும் அன்பும் வைத்து இருப்பவர். இப்போது அவர் ஒரு பக்திச்சுற்றுலாவாக ஹரித்வார் சென்றுள்ளார். அங்கே தனது உதவியாளர்களை சைக்கிள் ரிக்ஷாவில் அமர வைத்து ஓர் இடத்துக்கு ஓட்டிச் சென்று இருக்கிறார். இந்தப் பயணத்தை நினைத்து அவரது உதவியாளர்கள் நெகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

#S A Chandrasekhar