கடந்த வியாழக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சூப்பர் ஸ்டார் நடித்த தர்பார். ஆனால் படம் குறித்து நிறைய நபர்கள் வதந்தி பரப்பி வருவதோடு நெகட்டிவ் ரிவியூஸும் கொடுத்து வருகிறார்கள். இதைவிட வன்மத்தின் உச்சமாக சிலர் படத்தை வாட்ஸ் அப்பில் பகுதி பகுதியாக பிரித்து அனுப்புவதாகவும் செய்தி வந்துள்ளது. இதை அறிந்த லைகா நிறுவனம் கமிஷ்னர் ஆபிஸில் புகார் ஒன்றை கொடுத்துள்ளது. அந்த ரிப்போர்ட் இதோ…