தந்திடிவி துவங்கப்பட்ட காலத்தில் இருந்தே மிகப்பிரபலமான நெறியாளராக இருந்தவர் ரங்கராஜபாண்டே. பின் தந்தியில் இருந்து வெளி வந்ததும்…தனியாக ஒரு ஆன்லைன் செய்தி நிறுவனம் துவங்கினார். மேலும் அஜித் நடித்து நேர் கொண்ட பார்வை படத்திலும் நடித்தார். தற்போது அவர் ரஜினிகாந்திற்கு அரசியல் ஆலோசகராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மிக முக்கியமாக சாத்தான்குளம் சம்பவத்திற்கு எதிராக ரஜினி ஆரம்பத்தில் குரல் கொடுக்காமல் இருந்ததிற்கான காரணம் பாண்டே தான் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது நிலைமை விஸ்வரூபம் எடுத்ததால் ரஜினிகாந்த் குரல் கொடுத்துள்ளார் என்பதும்..இந்த விசயத்தில் பாண்டே கணக்குத் தப்பிவிட்டது என்பதும் அடிஷ்னல் நியூஸ்