திரைப்பட ரசிகர்களுக்கும், அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்க அமேசான் பிரைம் வீடியோ தயாராகிவிட்டது. அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘புஷ்பா த ரைஸ் பார்ட் 1’ தற்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.
‘புஷ்பா’ படத்தின் வெளியீட்டை குறிக்கும் வகையில் உலகளாவிய ரசிகர்களுக்காக அமேசான் பிரைம் வீடியோ ஒரு பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது.அதற்கான வீடியோ இணைப்பு…