Tamil Movie Ads News and Videos Portal

மூன்று பேர்களின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்- சிங்காரவேலன் அதிரடி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தபின் ரீலீஸ் செய்யப்பட்ட படத்தை நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் தங்களுக்கான தகுதியாக குறிப்பிட முடியுமா என்கிற கேள்வி எழுப்பபட்டு வந்தது இந்த நிலையில் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிங்காரவேலன்

துணை தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன் பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோருடைய வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளார் அது சம்பந்தமான கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது