CV குமாரின் ரீகல் டாக்கிஸ் என்ற இணைதல ஆப் – இல் வெளிவருகிறது .
பத்திரிக்கையாளர் காட்சிக்காக
இப்படத்தினை காண நீங்கள் உங்கள் பிளே ஸ்டோரில் சென்று ரீகல் டாக்கீஸ் ஆப்பை டவுன்லோட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அந்த ஆப் இல் பதிவு செய்த உங்களது மெயில் ஐடி(User Name) அனுப்பினால் அதில் உங்களுக்கு படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்கான பிரத்தியோக லிங்க் அனுப்பப்படும் நன்றி..
படம் பார்த்து படக்குழுவினருக்கு ஆதரவு அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..!
App & Web Links:
Android (Play Store) : https://play.google.com/store/apps/details?id=com.cholalabs.regaltalkies
iOS – (Apple) : https://apps.apple.com/in/app/regal-talkies/id1522317623
Web : regaltalkies.com