சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்ட நிஷப்தம் திரைப்படத்தின் டயலாக் ப்ரோமோ தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லருக்காக பார்வையாளர்களை ஆர்வமுடன் காத்திருக்க வைக்கும்.தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன்,அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2, 2020 முதல் நிஷப்தம் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் பிரத்யேகமாக ஸ்டிரீம் செய்யலாம்.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள்,அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம். மும்பை, இந்தியா, XX 2020 – ரசிகர்களின் ஆர்வத்தை குறையவிடாமல் அதை உச்சத்திலேயே வைத்திருக்க அமேசான் ப்ரைம் வீடியோ இன்று ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லரான நிஷப்தம் திரைப்படத்தின் டயலாக் ப்ரோமோவை வெளியிட்டது.
இந்த ப்ரோமோ மோசமான சம்பவங்கள் நிகழப்போகும் பேய் வில்லாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நிலமை மோசமாகும் போது விசாரணை அதிகாரியாக நடிக்கும் அஞ்சலி, பேய் வில்லாவில் நடந்த துயர சம்பவத்திற்கும் காணாமல் போனவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நம்புவது போன்று இந்த ப்ரோமோவில் காட்டப்படுகிறது. விசாரணையின் மூலம் அஞ்சலி இந்த வழக்கின் மர்மங்களை
விடுவித்து வழக்கை முடிக்க நினைக்கிறார். டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிஷப்தம் திரைப்படத்தை இந்தியாவிலும், 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அக்டோபர் 2, 2020 முதல் அமேசான் ப்ரைமில் பிரத்தியேகமாக ஸ்டிரீம் செய்ய முடியும். இந்த படம் மைக்கேல் மேட்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும்
சீனிவாஸ் அவசரலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ப்ரோமோவை இங்கே பாருங்கள்:
ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் நிஷப்தமும் சேருகிறது. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற, விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், ஃப்ளிபேக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ். மைசெல் போன்றவற்றுடன் இந்திய படங்களான வி, குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, சி யூ சூன், பிரஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை.
இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்-பில், ப்ரைம் உறுப்பினர்கள் நிஷப்தம் திரைப்படத்தை எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-ல் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.