Tamil Movie Ads News and Videos Portal

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1 கோடி நிதி லைகா வழங்கியது!

லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் திரு.ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். லைகா இயக்குனர் திரு.ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் திரு.கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் திரு.சுப்பு நாராயன் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களுடன் பெப்சி நிர்வாகிகள் திரு.சுவாமிநாதன், திரு.தினா, திரு.J.ஸ்ரீதர், திரு.அசோக் மேத்தா, திரு.S.செந்தில்குமார், திரு.புருஷோத்தமன், திரு.G.செந்தில்குமார்