Tamil Movie Ads News and Videos Portal

மகனின் திரைப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதும் “லால்”

- Advertisement -

சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுலகிலும் பிரபலமானவர் நடிகர் லால். இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். லாலின் மகனான ஜீன் பால் லால் மலையாளத்தில் இயக்குநராக இருக்கிறார். சமீபத்தில் இவரது

இயக்கத்தில் ப்ருதிவிராஜ் நடிப்பில் வெளியான ‘டிரைவிங் லைசென்ஸ்’ என்ற படம் மிகப்பெரிய வெற்றியடைந்து இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் கதை, திரைக்கதையை சாச்சி என்பவர் எழுதியிருந்தார். தற்போது ஜீன் பால் லால் இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு அவரின் தந்தையும் நடிகருமான லால் கதை திரைக்கதை எழுதி வருகிறார். இப்படத்திற்கு “சுனாமி” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.