கருணாநிதி பற்றி ஸ்ரீரெட்டி பேட்டி
கலைஞர் கருணாநிதி சினிமாக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்
என் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலின் பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள் அது என்னுடைய முகநூல் கிடையாது, எனக்கு கலைஞர் குடும்பத்தின் மீது பெரிய மாரியாதை உள்ளது- ஸ்ரீரெட்டி
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன்- ஸ்ரீரெட்டி
மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் – ஸ்ரீரெட்டி