Tamil Movie Ads News and Videos Portal

கொட்டாச்சியின் அண்ணன் மகன் ஹீரோவானார்!

Hash one Pictures சபரி பிரசாத் மற்றும் V.ரமேஷ் தயாரிப்பில் ப்ரியதர்ஷினி கதையில் விக்கி தாப்ஸ்-ன் இசை மற்றும் இயக்கத்தில் கொட்டாச்சி அண்ணமகன் கதாநாயகனாக நடிக்கும் கண்ணதாசன் படத்தின் பூஜை இன்று (11-04-21) திநகரில் உள்ள அகஸ்தியர் கோவில் காலபைரவர் சன்னதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைக்கதை எழுத்தாளர் பிரசாந்த், ஒளிப்பதிவாளர் தீபன், படத்தொகுப்பாளர் sri வத்சன், அருண் விஷால் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.