இயக்குநர் விஜய் இயக்கி வரும் தலைவி படத்தை எதிர்த்து ஜெ.தீபா வழக்குத் தொடர்ந்திருந்தார். அது தொடர்பாக தற்போது வெளிவந்துள்ள செய்தி
தலைவி பட விவகாரத்தில் ஜெ.தீபாவின் மேல்முறையீடு மனுவை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
தலைவி பட விவகாரத்தில் ஜெ.தீபாவின் மேல்முறையீடு மனுவை ஜூலை 10ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அவசரமாக விசாரிக்க தேவையில்லை என்று தலைவி படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.