Tamil Movie Ads News and Videos Portal

நடிகர்  ‘சூரி’ ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ பாடல் !

- Advertisement -

சமீபத்தில் வெற்றிபெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ்பாடும் சுயாதீன பாடல் (Independent Song) மறைந்த  இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர்-இசையமைப்பாளர் ‘அந்தோனி தாசன்’ பாடிய ‘கிராமத்து ஆந்தம்’ பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் ‘B S Value’ (Black sheep)  OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.

மேலும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடலை மகாலிங்கம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம்

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.