ஒவ்வொரு பிரபலங்களும் வீட்டிற்குள் தாங்கள் முடங்கியிருக்கும் இந்த நேரத்தை எப்படி செலவிடுகிறோம் என்று பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வெறுப்பேற்றி வருகிறார்கள். தோட்ட வேலை செய்வது, வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது, உடற்பயிற்சி செய்வது, என்று தினம் ஒரு கோணத்தில் புகைப்படம் எடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ‘முகமூடி’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தான் காரட் அல்வா கிண்டும் ஒரு புகைப்படத்தினை இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அப்புகைப்படத்தில் குட்டையான டவசரும் மேலாடையும் அணிந்திருக்கும் அவர் மிக செக்ஸியாகவும் காட்சி அளிக்கிறார். அவரின் ரசிகர்கள் பட்டாளம் அவரின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் அந்த புகைப்படத்திற்கு கட்டற்ற முறையில் லைக் மற்றும் ஷேரை குவித்து வருகின்றனர். அதில் ஒர் குறும்புக்கார ரசிகர் ‘பூஜா யாருக்காக அல்வா கிண்டுகிறார்..?” என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.