Tamil Movie Ads News and Videos Portal

அமரீகம் துபாயில் தமிழர்கள் கலந்துகொண்ட பொங்கல் விழா!

துபாய் தமிழ் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்பு ஆற்றினார். 1330 திருக்குறள் படி, 1330 பேர் பொங்கல் விட்டு, நேர்மை சுடர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் முன்னிலையில், வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் தேசிய விருது பெற்ற இயக்குநர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற “புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை” என்ற கவிதை புத்தகம் அறிமுகம் நடைப்பெற்றது. அவ்விழாவில் மாஸ் ஈவென்ட்ஸ் திரு முருகேசன் நன்றி உரைத்தார்.