Tamil Movie Ads News and Videos Portal

அடவி பட விழாவில் பெரிய ஹீரோவை சீண்டிய இயக்குநர்

- Advertisement -

இன்று சென்னை கமலா திரையரங்கில் அடவி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, விழாவில் படக்குழு உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இப்படத்தை ராமேஷ்.ஜி இயக்கியுள்ளார். சாம்பசிவம் தயாரித்துள்ளார். வினோத் கிஷன், அம்மு அபிராமி நடித்துள்ளனர். இப்படக்குழுவை பாராட்டிப் பேசிய எஸ்.ஆர் பிரபாகரன், “இன்று தகுதி இல்லாதவர்கள் எல்லாம் பெரிய ஹீரோ ஆகிவிட்டார்கள்” என்று சீண்டினார்.

அவர் பெரிய ஹீரோ என்று யாரைக்குறிப்பிட்டார் என்ற விவாதம் பெரிதாக எழுந்துள்ளது. இப்படம் பல்வேறு திருவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. நிறைய பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இப்படம் காடு சம்பந்தப்பட்ட கதைக்களத்தைக் கொண்டுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.