Tamil Movie Ads News and Videos Portal

செம்ம ‘கவனிப்பு’ உடன் வந்திருக்கும் தேவதாஸ் brothers

தமிழ்சினிமாவில் ரசிகனின் அட்டென்சனை ஹெய்ன் பண்றதெல்லாம் சாதாரண காரியம் அல்ல. யூட்யூப் முதல் அமேசான் வரை ரசிகனின் கொண்டாட்டத்திற்கு தீனி போட நிறைய மேட்டர்ஸ் இருக்கு. அதனால் இனி சினிமா சாதரணமாக எல்லாம் ஒரு ரசிகனை ஈர்த்துவிட முடியாது. அதற்கு மிகவும் மெனக்கெட வேண்டும். அப்படியான மெனக்கெடலோடு தேவதாஸ் ப்ரதர்ஸ் படம் உருவாகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் பாண்டிராஜுடம் உதவி இயக்குநராக இருந்த ஜானகிராமன் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். நிச்சயம் இளம் ரசிகர்கள் கவனிக்கக் கூடிய நபராக இவர் வருவார் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது தேவதாஸ் ப்ரதர்ஸ் படத்தின் ட்ரைலர்