Tamil Movie Ads News and Videos Portal

மய்யத்தின் அடுத்த திட்டம்

- Advertisement -

வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல் திட்டம்.சுற்றுப்பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல்.சுற்றுப்பயணத்தின் போது மூன்று இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு.முதற்கட்டமாக நெல்லை, திருச்சி, சென்னை என மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

- Advertisement -