Tamil Movie Ads News and Videos Portal

அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது

மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர் இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தற்போது Breathe: Into The Shadows அசல் தொடரை, மொழி விருப்பத்தின் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கண்டு மகிழலாம்.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் மற்றும் பிரைம் கேமிங் வழியாக மொபைல் கேமிங் உள்ளடக்கம் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.

மும்பை, இந்தியா, 25 செப்டம்பர், 2020: சமீபத்தில் வெளியிடப்பட்ட அமேசான் ஒரிஜினல் சீரிஸ் Breathe: Into the Shadowsன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிமாற்றங்களை அறிமுகம் செய்வதாக அமேசான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சன் மற்றும் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை நித்யா மேனன் ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகத்துடன், அபுன்தன்ட்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த உளவியல்சார் கிரைம் திரில்லரில், அதன் அற்புதமான திரைக்கதைக்காக பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுளள்து. இந்தியாவிலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இப்போது இந்த மிகவும் விரும்பப்படும் அமேசான் அசல் தொடர் Breathe: Into the Shadowsஐ, ஆடியோ அமைப்புகளில் தங்கள் மொழி விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழிலும் பார்த்து மகிழலாம்.

கதைச்சுருக்கம்:
கபீர் சாவந்த் மீண்டும் வந்துள்ளார்! டெல்லி குற்றப்பிரிவின் முரண்பாடான சூழலில் நீதிக்கான அவரது முயற்சி தொடர்கிறது. அவினாஷ் சபர்வாலின் 6 வயது மகள் கடத்தப்படுகிறாள், கடத்தல்காரன் ஒரு அசாதாரண மீட்கும் கோரிக்கையுடன் அவர்களைத் தொடர்பு கொள்கிறான். குழந்தையை மீட்க ஒருவரைக் கொல்ல அறிவுறத்துகிறான்! இதற்கிடையில், அவினாஷ் செய்த கொலை தொடர்பான விசாரணையை கபீர் விசாரிக்கத் துவங்குகிறார். அவினாஷ் தனது மகளை காப்பாற்றுவாரா?

Breathe: Into the Shadows ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியத் திரைப்படங்களான Gulabo Sitabo, Shakuntala Devi, Ponmagal Vandhal, French Biriyani, Law, Sufiyum Sujatayum, மற்றும் Penguin இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Bandish Bandits, Breathe: Into The Shadows, Paatal Lok, The Forgotten Army – Azaadi Ke Liye, Four More Shots Please S1 மற்றும் 2, The Family Man, Mirzapur, Inside Edge S1, மற்றும் S2, மற்றும் மேட் மற்றும் Made In Heaven ஆகியவைகளும் உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் வங்காளம் ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

Breathe: Into the Shadows – ஐ, பிரைம் உறுப்பினர்கள் தற்போது ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி ஏர்டெல், வோடோஃபோன் போன்றவற்றில், எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.

இந்தியாவில் தற்போது எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

அமேஸான் பிரைம் வீடியோ குறித்து

பல்வேறு விருதுகளை வென்ற, அமேஸான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள், ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும், பிரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை பிரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய, பார்க்கவும் PrimeVideo.com.

பிரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: Breathe: Into the Shadow ஆயிரக்கணக்கான தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் இணைந்துள்ளது. இதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven, உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs. Maisel உட்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர்தன்மையின் ஒரு பகுதியாகக் கிடைக்கப்பெறுகிறது. பிரைம் வீடியோவில், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகியவைகள் உட்பட, பல்வேறு மொழிகளில் பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

உடனடி அணுகுவசதி : ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் பிரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் பிரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களை பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்த்து மகிழலாம்.

மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக, ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDb – ன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாக, பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லேட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.

பிரைம் உடன் உட்பட்டுள்ளது: பிரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது மாதம் ₹129 கட்டணத்தில் கிடைக்கப்பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30-நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.

அமேஸான் குறித்து:

போட்டியாளர் மீது கவனம் குவிக்காமல், வாடிக்கையாளர் விருப்பம், கண்டுபிடிப்பின் மீதான பேரார்வம், சிறப்பான செயல்பாட்டுத்தன்மை மீதான உறுதிப்பாடு மற்றும் நீண்ட-கால அடிப்படையிலான சிந்தனை ஆகிய நான்கு முக்கிய கொள்கைகளின் படி அமேஸான் வழிநடத்தப்படுகிறது. வாடிக்கையாளர் கருத்துகள், 1-கிளிக் ஷாப்பிங், தனிநபர் பரிந்துரைகள், பிரைம், அமேஸான் ஃபுல்பில்மெண்ட்கள், AWS கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங், கிண்டில், ஃபயர் டேப்ளெட்ஸ், ஃபயர் டிவி, அமேஸான் எக்கோ மற்றும் அலெக்ஸா ஆகியவைகள் அமேசானின் சில குறிப்பிட்டத்தக்க திட்டங்கள் மற்றும் சேவைகளாகும். மேலும் தகவல்களுக்கு பார்க்கவும் aboutamazon.in மற்றும் பின்தொடரவும் @AmazonNews_IN.