Tamil Movie Ads News and Videos Portal

அல்குல்-ஒரு புத்தகம்/ஒரு பார்வை

டைட்டிலைப் பார்த்ததும் வேறமாதிரி எடை போட்றக் கூடாது…இது வேற மாதிரி புக் இல்ல.வேர் போன்ற புக்…மனித உயிர் வெளிவரும் உயிர்வாயிலை வைத்து ஒரு ஆய்வு நூல் இது..

ஊர்ல விளையாட்டுக்கு சொல்வாக “பூஜ்ஜியத்துல தாம்ல ராஜ்ஜியமே இருக்கு” அதுவும் சரிதானே…சவம் எதுக்காகவும் அடிச்சிக்காதவன் கூட அதுக்காக துள்ளத் துடிக்க கெடந்து வெம்பிடுவான் இல்லையா?

பெண்களின் பிறப்புறுப்பைப் பற்றிய செய்திகளும் சொற்களும் இலக்கியத்தில் இருந்து வேதங்கள் வரை எப்படியெல்லாம் வழங்கப்பட்டிருக்கு என்பதை விளக்கி இருக்கிறார் ஆசிரியர்…

“அல்குல்” என்பது குங்குமத்தின் பிறப்பிடம் என்றும், அங்கிருந்து வரும் ரத்தம் தூய்மைத் துளி என்றும், அதுவே பின்னாளில் ‘தூமை’ என்றழைக்கப் பட்டதாக முன்னுரையில் கீ.ரா சொல்லி இருக்கிறார்.

அல்குல் கண்ட புரட்சிகளையும், அது நவீன காலத்தில் அடைந்துள்ள மாற்றத்தையும் புட்டு புட்டு வைத்துள்ளது நூல். மனித இனத்தின் தோற்றுவாயைப் புனிதம் என்ற பெயரிலும் வதைக்கிறோம்..மிருகத்தனமான செயலிலும் வதைக்கிறோம்! பச்!

இந்த நூலை வாசிப்பவர்களுக்கு இரண்டு சிந்தனை வரலாம்..

1: “இந்த மயித்தை படிக்கதால என்ன மயிறு கிடைக்குப் போது”

2: “இதை அவசியம் தெரிஞ்சிக்கணும். இந்த மைத்துல இருந்து தான எல்லா மயிரும் வந்தது”

நம்ம எப்போதுமே முதல் இடத்திற்கு ஆசைப்படுறது இல்ல