Tamil Movie Ads News and Videos Portal

நயன்தாரா உடன் இணைந்த அஜ்மல்

- Advertisement -

நல்ல நடிகர் எனும் பெயரை தக்க வைத்துள்ள நடிகர்களில் நடிகர் அஜ்மலும் ஒருவர். தற்போது இவர் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் “நெற்றிக்கண்” திரைப்படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தற்போது வரை “நெற்றிக்கண்” படத்தின் 80 சதவீத படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது. கொரானோ வைரஸ் பாதிப்பினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

Rowdy Pictures சார்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரிக்கிறார். இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி, இயக்குகிறார்.

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.