Tamil Movie Ads News and Videos Portal

அதிதிக்கு சரவணன் என்றால் அலர்ஜி பாஸ்

கட்டுனவரை விட்டு ஓடிப்போனதை எதோ கடலைமிட்டாய் சாப்பிட்ட மாதிரி அசால்டா செய்த நடிகை அதிதிமேனன் இப்ப கட்டம் போட்ட சட்ட என்ற படத்தையும் அம்போவென விட்டுட்டு ஓடிப்போய்ட்டாராம். (இப்ப அவர் பெயர் அதிதி மேனன் இல்லை..மிர்னா மேனன் என்பது அடிஷ்னல் செய்தி)

“போறவங்க சும்மா போகல பாஸ். அட்வான்ஸ் பணத்தையும் சேர்த்து கொண்டு போய்ட்டாங்க” என்று புலம்புகிறார் தயாரிப்பாளர் சரவணன். விவகாரம் இப்ப தயாரிப்பாளர் சங்கத்திற்கு போயிருக்கிறதா கேள்வி. இந்தத் தயாரிப்பாளருக்கு விவரம் போதல. ஆக்‌ஷுவலா சரவணன் என்ற பேர்ல இருக்கவங்க கூட அதிதி மேனன் ரொம்ப நாள் ட்ராவல் பண்ண மாட்டாங்க..அதற்கு அவரது முன்னாளுக்கு முன்னாள் காதலரும், முன்னாள் கணவருமான அபி சரவணன் சாட்சி!

ஆமா இப்ப அதிதிக்கு துணைபுரிந்து கொண்டிருக்கும் அந்த பிரபல இசை அமைப்பாளரின் மேனஜர் நேம் என்னவா இருக்கும்?