Tamil Movie Ads News and Videos Portal

அரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம கலாய் !!!

மருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள “நீட்” நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து பல சர்ச்சைகள், பேச்சுக்கள் உருவாகின. நடிகர் சூர்யாவை ஆதரித்தும், சிலர் மறுப்பு தெரிவித்தும் பல சினிமா பிரபலங்கள் கருத்து கூறினர். இதை தொடர்ந்து நடிகர் மயில்சாமி NEET குறித்து அரசியல்வாதிகளை வச்சி செய்யும்படி செம்ம கலாய் கலாய்த்துள்ளார்!