சென்னையில் உள்ள புகழ் பெற்ற மௌன்ட்ரோடு தர்காவில் வியாழக்கிழமை விசேச நாளாகும்.
இன்று ரம்ஜான் மாத நோன்பு துவங்க உள்ளதால் அங்கு இருந்த ஆதறவற்றவர்களுக்கு ஆளுக்கு 1000 ரூபாய் வீதம் சுமார் 100 பேருக்கு 1 லட்ச ரூபாயை அதிமுக வை சேர்ந்த நடிகர் மற்றும்தயாரிப்பாளறுமான ஜெ.எம்.பஷீர் அவர்கள் வழங்கினார்.
மேலும் ஆதரவு அற்றவர்களை தேடி சென்று தன்னால் ஆன உதவிகளை செய்வேன் என்றும் தெரிவித்தார்.