சென்றாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த படம் அசுரன். இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தியேட்டர் அதிபர் ரோஹினி பன்னீர் செல்வம் பேசியதாவது,
“இந்த விழாவில் பேசுவது இன்பம்.இப்படியான சிறந்த படங்களைக் கொடுப்பதில் கலைப்புலி எஸ் தாணு தான். உண்மையாக 100 நாட்கள் ஓடி நல்ல வெற்றியைக் கொடுத்த. படம் அசுரன் மட்டும் தான். தம்பி தனுஷ் மீது உள்ள மரியாதை மிகவும் கூடிவிட்டது. இந்தப்படத்தை தமிழ்நாட்டில் யாருமே பார்க்காமல் இருந்திருக்க மாட்டார்கள். எங்கள் தியேட்டரில் மிகவும் சந்தோஷ்மாக
நாங்கள் ஓட்டிய படம் இது” என்றார்